தேரிமைந்தன் – வரலாற்றுப் புதினம்
19ஆம் நூற்றாண்டின் தென் தமிழகப் பின்னணியில், தேரிக்காட்டு மண்ணிலிருந்து தொடங்கிய ஒரு தலைமுறையின் வாழ்க்கைப் பயணம். பஞ்சம், இடம்பெயர்வு, சமூகத் தடைகள், உழைப்பு, கல்வி, நம்பிக்கை எனப் பல சவால்களைக் கடந்து புதிய வாழ்க்கையை உருவாக்கிய முன்னோர்களின் வரலாற்றை இலக்கிய வடிவில் பதிவு செய்யும் படைப்பு.